
பொன்முடியை பதவியில் இருந்து நீக்கக்கோரிய வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கக்கோரிய வழக்கு, தலைமை நீதிபதி அமைவில் இன்று விசாரணைக்கு வந்தது.
24 April 2025 1:40 PM IST
அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது: சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 April 2025 3:20 PM IST
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விருதுநகரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 April 2025 4:21 PM IST
அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? - பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கேள்வி
பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
17 April 2025 3:59 PM IST
அமைச்சர் பொன்முடியின் மன்னிப்பு யாருக்கும் தேவையில்லை: அர்ஜுன் சம்பத்
தமிழக பாஜகவின் அடையாளமாக அண்ணாமலை திகழ்கிறார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
14 April 2025 11:45 AM IST
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம்
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு மதுரை ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 April 2025 6:41 AM IST
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கவர்னர் மறைமுகமாக கண்டனம்
கம்பர் பாடத்தை கல்விச் சாலைக்குள் ஒரு பாடமாக படிக்க தேவை உருவாக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
13 April 2025 12:29 AM IST
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
11 April 2025 9:47 PM IST
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை உடனே நீக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 April 2025 1:11 PM IST
பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
பொன்முடி இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா என முதல்-அமைச்சர் சிந்திக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 April 2025 1:02 PM IST
அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு
திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
11 April 2025 10:57 AM IST
அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
11 April 2025 10:05 AM IST