
'ஹீரோக்களை விட அதிகம் அதனால் பாதிக்கப்படுவது ஹீரோயின்கள்தான்' - நடிகை வாணி போஜன்
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த வாணி போஜன், சமீபத்தில் 'சட்னி சாம்பார்' வெப் தொடரில் நடித்திருந்தார்.
7 Dec 2024 2:33 PM
இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்'
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
5 Oct 2024 3:36 PM
ஓ.டி.டி.யில் வெளியாகும் யோகிபாபுவின் 'சட்னி சாம்பார்' வெப் தொடர்
நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த 'சட்னி சாம்பார்' தொடரின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
22 July 2024 10:11 AM
'இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்ததால்...' - வாணி போஜன்
படத்தை ரொம்பவும் லவ் பண்ணி எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று வாணி போஜன் கூறினார்.
1 Jun 2024 4:04 PM
விதார்த் - வாணி போஜன் நடிப்பில் உருவான "அஞ்சாமை" - பர்ஸ்ட் லுக் வெளியீடு
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் 'உயிர்பலி வாங்கிய நீட்’ என்கிற வாசகம் இடம்பெற்றிருப்பது இப்படம் நீட் தேர்வுகளால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
23 May 2024 2:36 PM
அரசியலில் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம்: வாணி போஜன்
நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறிய வாணி போஜன், தனக்கும் அரசியல் ஆசை இருந்ததாக கூறினார்.
13 Feb 2024 1:40 PM