
டிரம்பின் கண்டனத்தை மீறி உக்ரைன் மீது ரஷியா மீண்டும் டிரோன் தாக்குதல் 3 பேர் பலி
சில தினங்களுக்கு முன் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியானார்கள்.
25 April 2025 11:00 PM
'நிறுத்துங்கள் புதின்; வாரம் 5 ஆயிரம் வீரர்கள் பலியாகின்றனர்' - கண்டனம் தெரிவித்த டிரம்ப்
கீவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதல் தேவையற்றது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
24 April 2025 2:40 PM
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகுகிறார்
அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது.
23 April 2025 11:29 PM
நாடு முழுவதும் டிரம்ப்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்
அமெரிக்காவில் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அரசு ஊழியர்கள் சுமார் 2லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 April 2025 7:09 AM
நாசாவின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணி நீக்கம்
நாசாவின் பன்முகத்தன்மை சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார்.
15 April 2025 3:30 PM
ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கான பல ஆயிரம் கோடி நிதி உதவி நிறுத்தம்: டிரம்ப் அதிரடி
டிரம்ப் கோரிக்கையை ஏற்க ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்ததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
15 April 2025 7:26 AM
78 வயது... ஜனாதிபதி பணியாற்ற தகுதி வாய்ந்தவரா டிரம்ப்? வெளியான டாக்டரின் அதிர்ச்சி அறிக்கை
டிரம்புக்கு, 2020-ம் ஆண்டில் இருந்த எடையை விட 20 பவுண்டுகள் வரை எடை குறைந்துள்ளது.
14 April 2025 2:19 PM
டிரம்ப் முழு உடல் தகுதியுடன் உள்ளார் - வெள்ளை மாளிகை தகவல்
டிரம்பின் ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவை சீராக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
13 April 2025 8:07 PM
அமெரிக்கா-சீனா வரிப் போர்.. இது பொன்னான வாய்ப்பு: இந்தியாவுக்கு பொம்மை உற்பத்தியாளர்கள் கோரிக்கை
பொம்மைகளுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியதால் அந்த நாட்டிற்கு சீனாவின் பொம்மை ஏற்றுமதி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 April 2025 8:31 AM
பரஸ்பர வரி விதிப்பில் இருந்து ஸ்மார்ட்போன்கள், கணினிகளுக்கு விலக்கு; டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
12 April 2025 4:30 PM
நாடு கடத்தப்படுவீர்கள்... வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப் அரசு
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில்லா வெளிநாட்டினர், ஏப்ரல் 11-ந்தேதிக்கு பின் 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
12 April 2025 11:17 AM
பதிலடி வரி விதித்த சீனா மீது கோபத்தில் டிரம்ப் விதித்த கூடுதல் வரி
வரி விதிப்பு தொடர்பாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
8 April 2025 5:26 AM