
தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்கள் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரெயில்களின் சேவை உதவும் என பிரதமர் மோடி பேசினார்.
31 Aug 2024 7:33 AM
பாரா ஒலிம்பிக் :தங்கம், வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அவனி லேகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 Aug 2024 11:38 AM
மும்பையில் இன்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
பால்கரில் சுமார் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டவுள்ளார்.
30 Aug 2024 1:11 AM
இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.
19 Aug 2024 10:54 AM
பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
18 Aug 2024 1:55 AM
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார்.
1 Aug 2024 10:09 AM
அரசுமுறை பயணமாக வியட்நாம் பிரதமர் இந்தியா வருகை
வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
30 July 2024 11:06 PM
தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் - மோடிக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
நேற்றைய பட்ஜெட் இந்திய நாட்டைக் காப்பாற்றாது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
24 July 2024 10:10 AM
49 ஆண்டுகளுக்கு பிறகு இது தேவையா?
நெருக்கடி நிலை முடிந்தவுடன் இந்திராகாந்தியும் மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டார்.
23 July 2024 12:58 AM
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் வருமா..?
நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
22 July 2024 11:20 PM
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 July 2024 4:35 AM
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைப்பு
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
16 July 2024 10:25 PM