
பகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..!
இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார்.
22 Jan 2024 11:21 AM
பகத் பாசில் நடிக்கும் ஆக்ஸிஜன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பகத் பாசில் நடிக்கும் ஆக்ஸிஜன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
20 March 2024 10:30 AM
பகத் பாசிலின் அடுத்த படம் - முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா
தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள மலையாளப் படம் 'ஆவேஷம்'
6 April 2024 5:38 AM
ரஜினிக்காக மனம் மாறிய 'மாமன்னன்' பட வில்லன்
‘வேட்டையன்’ படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு நகைச்சுவை கலந்த ஜாலியான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் ஞானவேல்.
11 April 2024 8:50 AM
'நீங்கள் வேறொரு கிரகத்தில் இருந்து வந்தவர்' - பகத் பாசிலை பாராட்டிய விக்னேஷ் சிவன்
பகத் பாசில் நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியான படம் 'ஆவேஷம்' .
20 April 2024 5:13 AM
'ஆவேஷம்': 'நீங்கள் ஒரு மேதை' - சமந்தாவின் பதிவு வைரல்
நடிகை சமந்தா 'ஆவேஷம்' படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாமை மேதை என்று பாராட்டியுள்ளார்.
22 April 2024 4:45 AM
மலையாளத்தில் முதல் படம் - பகத் பாசிலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா
விபின் தாஸ் இயக்கும் படத்தில் பகத் பாசிலுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க உள்ளார்.
24 April 2024 4:08 PM
'ஆவேஷம்' ஓடிடி ரிலீஸ் - வெளியான தகவல்
'ஆவேஷம்' படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது
26 April 2024 1:47 AM
'வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா பெரிய விஷயம் கிடையாது' - பகத் பாசிலின் அறிவுரை வைரல்
சினிமாவைவிட தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன என்று பகத் பாசில் கூறினார்.
26 April 2024 5:12 AM
சமந்தா, விக்னேஷ் சிவனை தொடர்ந்து பகத் பாசிலை பாராட்டிய நயன்தாரா
ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் 'ஆவேஷம்'.
30 April 2024 7:29 AM
பகத் பாசிலின் 'ஆவேஷம்' திரைப்படத்தில் வரும் பாடலுக்கு ரீல்ஸ் செய்த முஸ்தாபிசுர் - பதிரனா... வீடியோ வைரல்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
1 May 2024 11:36 AM
பான் இந்திய நடிகராக உருவாக 'புஷ்பா' படம் எனக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை- நடிகர் பகத் பாசில்
'புஷ்பா' திரைப்படம் பான் இந்திய நடிகராக என்னை அடுத்த உயரத்திற்கு எடுத்து போய்விட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் பகத் பாசில் கூறியிருக்கிறார்.
7 May 2024 9:04 AM