
ரஜினிகாந்த் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்.. அருணாச்சலம் சூட்டிங்கில் நடந்தது பற்றி ரம்பா பேட்டி
அருணாச்சலம் பட சூட்டிங்கின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த போது நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை ரம்பா பகிர்ந்துள்ளார்.
3 Jan 2024 3:41 PM
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்
ரஜினிகாந்தின் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கின்றனர்.
5 Jan 2024 9:24 AM
கபில் தேவ் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
6 Jan 2024 8:40 AM
கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்- டி.ஜெயக்குமார் பதிவு
இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 5:59 AM
'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியீடு - படக்குழு அறிவிப்பு
’லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
9 Jan 2024 10:57 AM
'லால் சலாம்' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு...!
'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
9 Jan 2024 11:50 AM
ரஜினிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுவதை தமிழ்நாடு ஏற்குமா? என்றும், நடிகர் ரஜனிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.
9 Jan 2024 4:29 PM
புதிய அறிவிப்பை வெளியிட்ட 'லால் சலாம்' படக்குழு... பொங்கலன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்..!
ஏற்கனவே 'தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
13 Jan 2024 2:35 PM
நாளை காலை 10 மணிக்கு... 'லால் சலாம்' படக்குழுவின் பொங்கல் பரிசு...!
ஏற்கனவே 'தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
14 Jan 2024 11:05 AM
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் `வேட்டையன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
15 Jan 2024 5:25 AM
அமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
20 Jan 2024 11:20 AM
'ரஜினிகாந்த் அப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை' - இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சனம்
பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
22 Jan 2024 4:04 PM