ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை கலந்த மாணவிகள்
மங்களூரு அருகே தேர்வில் குறைந்த மதிப்பெண் வழங்கிய ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை மாணவிகள் கலந்தனர். இதனால் 2 ஆசிரியைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
8 Oct 2023 3:35 AM IST8¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் 8¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்
12 Feb 2023 12:15 AM ISTஜிப்மரில் மாத்திரை, மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு? - அவதியுறும் நோயாளிகள்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2022 9:55 PM IST5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்
10 Sept 2022 9:57 PM ISTடாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மயக்க மருந்து-மாத்திரைகளை விற்றால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மயக்க மருந்து-மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
8 Sept 2022 1:55 PM IST