
சர்வதேச டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய வீரர் மானவ் தாக்கர் , தென் கொரியாவின் லிம் ஜோங்ஹூனை எதிர்கொண்டார் .
30 March 2025 2:21 AM
டேபிள் டென்னிசில் இருந்து விடை பெற்ற தமிழக வீரர் சரத் கமல்
சரத் கமல் தனது ஓய்வு முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
29 March 2025 4:18 PM
சர்வதேச டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா தோல்வி
மணிகா பத்ரா , ஹூவாங் யூ ஜியிடம் மோதினார் .
29 March 2025 2:15 AM
சர்வதேச டேபிள் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் சத்யன் அதிர்ச்சி தோல்வி
உலக டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது
28 March 2025 2:37 AM
சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
இந்த சர்வதேச போட்டி 30-ந் தேதி வரை நடக்கிறது
27 March 2025 1:50 AM
டேபிள் டென்னிசில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் சரத் கமல்
டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து தமிழக வீரர் சரத் கமல் ஓய்வு அறிவித்துள்ளார்.
6 March 2025 12:47 AM
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா காலிறுதிக்கு தகுதி
இந்திய வீராங்கனை மணிகா பத்ரா , தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்சை எதிர்கொண்டார்.
27 Oct 2024 1:07 AM
ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை 24 வயதில் ஓய்வு அறிவிப்பு
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.
22 Aug 2024 12:35 PM
சென்னையில் இன்று டேபிள் டென்னிஸ் லீக் போட்டி தொடக்கம்
தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.
22 Aug 2024 6:37 AM
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2024 7:51 PM
சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மணிகா பத்ரா தோல்வி
சவுதி ஸ்மாஷ டேபிள் டென்னிஸ் போட்டி ஜெட்டா நகரில் நடந்து வருகிறது.
10 May 2024 8:28 AM
சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா காலிறுதிக்கு முன்னேற்றம்
மணிகா பத்ரா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் வாங் மன்யுவுக்கு (சீனா) அதிர்ச்சி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 May 2024 1:36 AM