வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கம்
சென்னை தி.நகரில் வீட்டின் தரைப்பகுதி உள்வாங்கிய சம்பவம் தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
22 Dec 2024 2:25 PM ISTசென்னை தி.நகரில் 64 இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் - காவல் ஆணையர் அருண்
காவல்துறை செய்துள்ள சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
22 Oct 2024 1:48 PM ISTபட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதால், ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
31 March 2024 6:12 PM ISTதி.நகரில் பிரமாண்ட கடை... புதிய தொழில் தொடங்கிய நடிகை சினேகாவை பாராட்டும் ரசிகர்கள்
நடிகை சினேகா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
8 Feb 2024 4:33 PM ISTஇளையராஜா மகள் பவதாரிணி உடல் தி.நகர் கொண்டுவரப்பட்டது - பொதுமக்கள், திரைத்துறையினர் அஞ்சலி
இளையராஜா மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
26 Jan 2024 4:48 PM ISTதியாகராயநகரில் மண் சரிந்து கட்டிட தொழிலாளி பலி
தியாகராயநகரில் கட்டிட பணியின் போது மண் சரிந்து விழுந்த விபத்தில் கட்டுமான தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
28 Dec 2022 3:34 AM ISTநெருங்கும் தீபாவளி.. புத்தாடை வாங்க தி.நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் சென்னை தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் அலைமோதினர்.
16 Oct 2022 6:42 PM ISTசென்னை தியாகராய நகரில் நடை மேம்பாலம் - அக்டோபரில் திறக்கப்படும் என தகவல்
நடை மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
9 Aug 2022 3:41 PM IST