கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட விரும்பினேன் - பஷிர் அல் அசாத்
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட விரும்பினேன் என்று சிரியா முன்னாள் அதிபர் பஷிர் அல் அசாத் தெரிவித்தார்.
16 Dec 2024 11:50 PM ISTதிடீர் பயணமாக ஈராக் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி திடீர் பயணமாக ஈராக் சென்றார்.
13 Dec 2024 9:33 PM ISTஅசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு
அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
11 Dec 2024 9:11 AM ISTசிரியாவுக்குள் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல்..?
இஸ்ரேல் படைகள் சிரியாவுக்குள் தொடர்ந்து முன்னேறி, தலைநகரை நெருங்கியதாக சிரியாவின் எதிர்க்கட்சி போர் கண்காணிப்பகம் தெரிவித்தது.
10 Dec 2024 4:25 PM ISTசிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்படுகிறது- பிரதமர் தகவல்
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கிளர்ச்சிக் குழுவினருக்கு பிரதமர் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
9 Dec 2024 9:40 PM ISTசிரியாவில் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட மாட்டோம்: கிளர்ச்சியாளர்கள் உறுதி
தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனிநபர்களின் உரிமைகளுக்கு மரியாதை அளிப்பதே நாகரீகமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை என கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
9 Dec 2024 5:57 PM ISTசிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இந்திய தூதரகம் தகவல்
சிரியாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
9 Dec 2024 3:58 PM ISTசிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
9 Dec 2024 11:34 AM ISTஆசாத் ஆட்சி சரிவு நீதிக்கான வரலாற்று செயல் - பைடன் புகழாரம்
சிரியா மக்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த வரலாற்று சந்தர்ப்பத்திற்கான தருணம் இதுவாகும் என ஆசாத் ஆட்சி சரிவை பற்றி பைடன் கூறியுள்ளார்.
9 Dec 2024 5:58 AM ISTசிரியா நெருக்கடி: ரஷியாவில் தஞ்சம் புகுந்த ஆசாத்...?
சிரியாவில் இருந்து தப்பியோடிய ஆசாத் மற்றும் அவருடைய குடுமபத்தினர் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கிரெம்ளின் மாளிகை வட்டாரம் தெரிவிக்கின்றது.
9 Dec 2024 4:17 AM ISTசிரியாவில் ஆசாத் ஆட்சி முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்பு
இஸ்ரேல் எல்லையை கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதி கரம் நீட்டுகிறோம் என நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
9 Dec 2024 2:25 AM ISTசிரியாவில் என்ன நடக்கிறது? - முழு விவரம்
சிரிய அதிபர் பஷிர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
8 Dec 2024 8:17 PM IST