
அபிஷேக் சர்மாவின் பாக்கெட்டை சோதனையிட்ட சூர்யகுமார்.. களத்தில் சுவாரசிய சம்பவம்
ஐதராபாத் - மும்பை இடையிலான ஆட்டத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
18 April 2025 2:15 PM IST
மும்பை அணியில் ஜெய்ஸ்வாலை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் விலகலா..? உண்மை என்ன..?
உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியில் இருந்து ஜெய்ஸ்வால் விலகியுள்ளார்.
4 April 2025 3:32 PM IST
டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த சூர்யகுமார் யாதவ்
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 9 பந்தில் 27 ரன்கள் அடித்தார்.
1 April 2025 1:08 PM IST
வீரர்கள் போராடிய விதம் பாராட்டத்தக்கது - சூர்யகுமார் யாதவ்
சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே அபார வெற்றி பெற்றது.
24 March 2025 2:51 PM IST
ஐ.பி.எல்.2025: அவரது பார்ம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை - ஹர்திக் பாண்ட்யா ஆதரவு
நடப்பு ஐ.பி.எல். சீசனில் மும்பை அணியின் முதல் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார்.
20 March 2025 7:00 AM IST
ரஞ்சி கோப்பை அரையிறுதி: சூர்யகுமார், ஷிவம் துபே டக் அவுட்.. முதல் இன்னிங்சில் மும்பை தடுமாற்றம்
விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
18 Feb 2025 6:45 PM IST
ரஞ்சி கோப்பை காலிறுதி: மும்பை அணியில் களமிறங்கும் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ்
ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2025 11:00 AM IST
அவர் தனது பேட்டிங்கில் அணுகுமுறையை மாற்ற வேண்டிய நேரம் இது - இந்திய முன்னாள் வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் மொத்தமாகவே 28 ரன்கள் மட்டுமே அடித்தார்.
4 Feb 2025 10:28 AM IST
இனி டி20 போட்டிகளில் இதுதான் எங்களது ஸ்டைல் - இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
3 Feb 2025 10:30 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20: வெற்றிக்கான காரணம் இதுதான் - சூர்யகுமார் யாதவ்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
1 Feb 2025 2:16 PM IST
தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் அட்வைஸ்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.
30 Jan 2025 3:45 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20: தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
29 Jan 2025 5:30 AM IST