ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது

குடியாத்தத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சா்வேயர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
9 March 2023 11:15 PM IST