வீட்டுமனையை அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

வீட்டுமனையை அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

கூடலூரில் வீட்டுமனையை அளவீடு செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.
1 Jun 2023 2:30 AM IST