மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடக்கிறது
குமரி மாவட்டத்தில் மழையால் சேதமைடந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூறினார்.
20 Oct 2023 3:22 AM ISTதிண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சர்வே பணி
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக என்ஜினீயர்களை கொண்ட குழுவினர் சர்வே பணியை மேற்கொண்டனர்.
24 Sept 2023 4:15 AM ISTமேகமலை காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுக்கும் பணி 8 நாட்கள் நடக்கிறது.
23 Jun 2023 12:43 AM IST2-வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு பணி
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 2-வது நாளாக யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
19 May 2023 12:15 AM ISTமதுரையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக சர்வே பணி தீவிரம்
மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சர்வே பணி நடந்து வருகிறது. விரிவான திட்ட அறிக்கையும் தயாராகி வருகிறது.
30 April 2023 12:15 AM ISTநில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி
நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
6 March 2023 11:37 PM ISTநந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி தீவிரம்
நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
16 July 2022 2:20 PM IST