நாகர்கோவிலில் 396 வாகனங்கள் ஆய்வு:பள்ளி வாகனங்களில்       கண்காணிப்பு கேமரா கட்டாயம்கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு

நாகர்கோவிலில் 396 வாகனங்கள் ஆய்வு:பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு

நாகர்கோவிலில் 396 பள்ளி வாகனங்கள் ஆய்வை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
18 May 2023 1:00 AM IST