கேரளாவில் கால் பதித்தது பா.ஜனதா:  நடிகர் சுரேஷ் கோபி வெற்றி

கேரளாவில் கால் பதித்தது பா.ஜனதா: நடிகர் சுரேஷ் கோபி வெற்றி

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
4 Jun 2024 8:01 AM GMT