
கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது - எஸ்டிபிஐ கட்சி
மக்களுக்காக எடுக்கும் முடிவுகளை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளதாக நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
8 April 2025 7:29 AM
வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு
வக்பு சட்ட திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
7 April 2025 10:29 AM
எனக்கு நியாயம் கிடைக்க போவதில்லை; இதுதான் என் கடைசி வீடியோ - நடிகை வெளியிட்ட புதிய வீடியோ
2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காணட்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
4 March 2025 10:49 AM
அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் - சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
தேர்தல் அறிவிப்பின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
12 Feb 2025 2:14 PM
மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
7 Feb 2025 6:41 AM
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 10:40 AM
கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு.
22 Jan 2025 1:57 PM
வள்ளலார் சர்வதேச மையம் கட்ட இடைக்கால தடை
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Jan 2025 3:18 PM
அவமதிப்பு வழக்கு: பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அவமதித்தது தொடர்பாக பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
27 Dec 2024 8:23 AM
ஜீவனாம்ச வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
திருமணத்தை வணிகமாக மாற்றி, பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Dec 2024 11:52 AM
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
5 Dec 2024 9:45 AM
மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Dec 2024 8:35 AM