புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதுபொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கைவிழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதுபொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கைவிழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
31 Dec 2022 12:15 AM IST