காவல் உதவி செயலியை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை  போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேட்டி

காவல் உதவி செயலியை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேட்டி

குமரி மாவட்ட மக்கள் காவல் உதவி செயலியை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
12 July 2022 11:34 PM IST