
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு
கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
7 May 2024 4:51 AM
விண்வெளி மையத்திற்கு சென்றார் சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 Jun 2024 4:30 AM
சுனிதா வில்லியம்ஸ் இருக்கும் ஸ்டார்லைனர் விண்கலனில் விசித்திரமான சப்தங்கள்.. நாசா விளக்கம்
ஸ்பீக்கரில் இருந்து வந்த சப்தம், விண்கலனில் உள்ளவர்களுக்கோ, விண்கலனுக்கோ எந்த தொழில்நுட்ப தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நாசா கூறி உள்ளது.
3 Sept 2024 12:02 PM
பூமிக்கு திரும்பிய 'டிராகன்': 'விண் தேவதை' சுனிதாவை வரவேற்ற டால்பின்கள் - வீடியோ
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
19 March 2025 2:39 AM
9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர்: உடல்நிலை நிலை குறித்து நாசா கூறியது என்ன..?
9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரது உடல்நிலை குறித்து நாசா முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
19 March 2025 3:20 AM