
ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்.. யாருக்கெல்லாம் இடம்..?
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பிளேயிங் லெவனை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
12 March 2025 3:00 PM IST
கவாஸ்கர் தனது நாவை கட்டுப்படுத்த வேண்டும் - பாக்.முன்னாள் கேப்டன் பதிலடி
தற்போதுள்ள பாகிஸ்தான் அணியை இந்திய பி அணியே எளிதில் தோற்கடிக்கும் என்று கவாஸ்கர் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
10 March 2025 8:17 PM IST
சாம்பியன்ஸ் டிராபி வெற்றி; குழந்தையாக மாறி ஆட்டம் போட்டு நெகிழ்ந்த கவாஸ்கர் - வீடியோ
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
10 March 2025 1:04 PM IST
முற்றிலும் முட்டாள்தனம் - கவாஸ்கரின் கருத்துக்கு பாக்.முன்னாள் பயிற்சியாளர் பதிலடி
தற்போதுள்ள பாகிஸ்தான் அணியை இந்திய பி அணியே எளிதில் தோற்கடிக்கும் என்று கவாஸ்கர் கூறியிருந்தார்.
8 March 2025 10:58 AM IST
ரோகித் அதிரடியாக விளையாடி 25-30 ரன்கள் அடித்தால் மட்டும் போதுமா..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
இந்தியா வெற்றி பெற ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
7 March 2025 9:22 AM IST
சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி: ஆஸி.அணியை வீழ்த்த இந்தியாவுக்கு முன்னாள் வீரர் அறிவுரை
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இந்தியா இன்று மோதுகின்றன.
4 March 2025 9:33 AM IST
நான் 10 ஆயிரம் ரன்கள் உலக சாதனையை படைக்க அந்த பாக்.முன்னாள் வீரர்தான் காரணம் - சுனில் கவாஸ்கர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கவாஸ்கர் படைத்தார்.
1 March 2025 3:32 PM IST
பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 41 ரன்களில் ஆட்டமிழந்திருக்க வேண்டியது - கவாஸ்கர் விமர்சனம்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்தார்.
24 Feb 2025 11:39 AM IST
தமிழக அணியால் ரஞ்சி கோப்பையை ஏன் வெல்ல முடியவில்லை..? இந்திய முன்னாள் வீரர் விளக்கம்
நடப்பு ரஞ்சி தொடரில் தமிழக அணி காலிறுதி சுற்றோடு வெளியேறியது.
18 Feb 2025 8:22 PM IST
துபே - ஹர்ஷித் ராணா மாற்று வீரர் விவகாரம்: இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கினார்.
4 Feb 2025 6:59 AM IST
இந்திய முன்னாள் வீரர் மீது பி.சி.சி.ஐ.-யிடம் ரோகித் சர்மா புகார்.. என்ன நடந்தது..?
இந்திய முன்னாள் வீரர் ஒருவர் மீது பி.சி.சி.ஐ.-யிடம் ரோகித் சர்மா புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
29 Jan 2025 4:17 AM IST
பி.சி.சி.ஐ.-க்கு பயந்து ரோகித், ஜெய்ஸ்வால் ரஞ்சி கோப்பையில் விளையாடினார்களா..? கவாஸ்கர் விமர்சனம்
ரோகித் சர்மா ரஞ்சி கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
29 Jan 2025 1:38 AM IST