சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்:  ஆனி பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்: ஆனி பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
8 July 2022 8:53 AM GMT