'ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாடு; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று(09.12.2024)தொடங்கி வைக்கிறார்.
9 Dec 2024 1:08 AM ISTலாவோஸ் நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
லாவோஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
10 Oct 2024 4:16 PM ISTஇந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்பை கிழக்காசிய உச்சி மாநாடு தரும்: பிரதமர் மோடி
ஆசியன் தலைவர்களுடன் இணைந்து, நம்முடைய விரிவான மூலோபாய நட்புறவின் வளர்ச்சியை மறுஆய்வு செய்யும் பணியை மேற்கொள்வேன் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
10 Oct 2024 9:50 AM ISTபிரதமர் மோடியை பேட்டரி காரில் அமர வைத்துக்கொண்டு அதிபர் மாளிகையை சுற்றிக்காட்டிய புதின்
இந்தியா - ரஷியா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு மாஸ்கோவில் இன்று நடைபெற உள்ளது.
9 July 2024 2:17 PM ISTகுஜராத் உச்சிமாநாடு: இந்தியா வந்த செக் குடியரசு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
குஜராத் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு குஜராத் சென்றடைந்தார்.
10 Jan 2024 3:31 AM ISTநம் பூமியைக் காப்பாற்றுங்கள்... மேடையில் திடீரென முழங்கிய இந்திய சிறுமி - துபாய் மாநாட்டில் பரபரப்பு
மாநாட்டில் 'புதைபடிவ எரிவாயுக்களுக்குத் தடை விதியுங்கள், நம் பூமியைக் காப்பாற்றுங்கள்' என்று எழுதப்பட்டிருந்த பதாகையுடன் லிசிபிரியா மேடையில் ஏறினார்.
14 Dec 2023 12:17 PM ISTடெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு
டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
13 Oct 2023 12:48 AM ISTவடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு உச்சி மாநாடு: அமெரிக்காவில் நடைபெறுகிறது
வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது.
1 Aug 2023 1:42 AM ISTஉக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு - சவுதி அரேபியா ஏற்பாடு
உக்ரைன்-ரஷியா போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது.
31 July 2023 1:50 AM IST