கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 March 2023 1:55 PM IST