21 ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை சாப்பிட்டார்:கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

21 ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை சாப்பிட்டார்:கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கடலூர் மத்திய சிறையில் 21 ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை சாப்பிட்டு பிரபல ரவுடி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
18 Feb 2023 12:15 AM IST