தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்றுகூடிய 80-ஸ் நட்சத்திரங்கள்

தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்றுகூடிய 80-ஸ் நட்சத்திரங்கள்

80-களில் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக வலம் வந்த நடிகை சுஹாசினி, நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் மோகன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோர் தமிழ் புத்தாண்டை கொண்டாட ஒன்று கூடியுள்ளனர்.
15 April 2024 1:50 PM
சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி

சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Aug 2024 12:23 PM
வயநாடு நிலச்சரிவு: குஷ்பு, சுஹாசினி, மீனா இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு: குஷ்பு, சுஹாசினி, மீனா இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி

தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி ஆகியோர் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.
10 Aug 2024 1:57 PM
மருத்துவமனையில் நடிகர் சாருஹாசன்

மருத்துவமனையில் நடிகர் சாருஹாசன்

கமலஹாசனின் அண்ணனும் தமிழ் நடிகருமான சாருஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Nov 2024 11:12 AM
சினிமாவை கலக்கும் இல்லத்தரசி நடிகைகள்

சினிமாவை கலக்கும் இல்லத்தரசி நடிகைகள்

புரட்சி பெண்களாக பெரும் வாணிபம் நடக்கும் சினிமாவில் கலக்கி வரும் இந்த இல்லத்தரசி நடிகைகள் குஷ்பு, சாயிஷா, நயன்தாரா, ஜோதிகா, சுஹாசினி
14 April 2023 11:01 AM
வைரலாகும் புகைப்படம்: நடிகர் கமல்ஹாசனுடன் முன்னாள் கதாநாயகிகள்

வைரலாகும் புகைப்படம்: நடிகர் கமல்ஹாசனுடன் முன்னாள் கதாநாயகிகள்

நடிகர் கமல்ஹாசனுடன் தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகிகளாக கொடிகட்டி பறந்த ஷோபனா, ஜெயஸ்ரீ, சுஹாசினி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
10 Feb 2023 5:54 PM
அழகு அனைவருக்கும் பொதுவானது- சுஹாஷினி

அழகு அனைவருக்கும் பொதுவானது- சுஹாஷினி

2007-ம் ஆண்டு இலங்கையில் போர்ச்சூழல் இருந்தபோது, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலையில் இருந்து கிளம்பி, சனிக்கிழமை காலை கொழும்பு சென்றடைவேன். அங்கே ஒரு வீட்டில் கட்டணம் செலுத்தி தங்கி, வார இறுதி நாட்களில் அழகுக் கலை பயிற்சியை முடித்துவிட்டு, ஞாயிறு மாலை கொழும்பில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலையில் வீடு வந்து சேர்வேன்.
3 July 2022 1:30 AM