
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும்: அமைச்சர் தகவல்
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 March 2025 2:26 PM
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் - சீமான்
கரும்பு கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்யும் முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
10 March 2025 1:10 PM
கரும்புக்கு பரிந்துரை விலை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நாட்டில் கரும்புக்கு மிகக்குறைந்த விலை கொடுக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றுள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Dec 2023 7:03 AM