உயிர் தியாகம் செய்வதைதான் வாரிசு உரிமையாக என் தந்தை பெற்றார் - பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி

'உயிர் தியாகம் செய்வதைதான் வாரிசு உரிமையாக என் தந்தை பெற்றார்' - பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி

அரசுக்கு வரி செலுத்துவதை தவிர்க்க வாரிசு உரிமை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
3 May 2024 4:08 AM IST