சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து... ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
தண்ணீர் அதிகமாக இருப்பதாக கூறியும் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
16 May 2024 8:32 AM13,000 அடி உயரத்தில் உலகின் நீளமான இருவழி சுரங்கப்பாதை: திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பலிபாரா-சரிதுவார்-தவாங் சாலையில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், அனைத்து வானிலையிலும் பயணம் செய்யும் வசதியுடன் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
9 March 2024 9:21 AMநியூயார்க்: ரெயில் நிலைய சுரங்கப்பாதையில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
13 Feb 2024 9:37 AMசென்னையில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சேவை சீரானது...!
சென்னையில் உள்ள சுரங்க பாதைகள் அனைத்திலும் முழுவதுமாக மழை நீர் தேங்கி இருந்தது.
8 Dec 2023 11:44 AM"இன்று தான் உங்கள் குடும்பத்திற்கு தீபாவளி.." - சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை மீட்ட சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி பாராட்டு
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
28 Nov 2023 9:15 PM41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடு திரும்புவார்கள்: சர்வதேச நிபுணர் பேட்டி
உத்தரகாண்ட் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
25 Nov 2023 9:19 PMமதுரையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் - தமிழ்நாடு அரசு விளக்கம்
மீனாட்சியம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 100 மீ தொலைவில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2023 2:52 PMஅத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Oct 2022 8:31 AMபுதிய நாடாளுமன்றத்தை இணைத்து துணை ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை: மத்திய அரசு டெண்டர் வெளியீடு
டெல்லியில் துணை ஜனாதிபதி மாளிகையை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் இணைத்து சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது.
3 Oct 2022 10:44 PM2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்: சுரங்கப்பாதை அமைக்கும் பணி நவம்பரில் தொடங்க திட்டம்
மந்தைவெளி-திருவான்மியூர் இடையே பூமிக்கு அடியில் இருக்கும் மிகக் கடினமான பாறைகளை உடைத்து மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வருகிற நவம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
20 Aug 2022 2:44 AMடெல்லி: ரூ.920 கோடி மதிப்பில். 6 சுரங்கப்பாதைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
டெல்லியில், பிரகதி மைதான் திட்டத்தின் பிரதான சுரங்கம் உட்பட 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
19 Jun 2022 3:59 AM