முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு

புதிய தொழில் முனைவோர் ேமம்பாட்டு திட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
18 Sept 2022 9:56 PM IST