மானியம் பெற்று மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம்  அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்-  கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

மானியம் பெற்று மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைத்து விவசாய குழுக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்
2 Jun 2022 6:12 PM IST