சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
21 April 2023 10:01 PM IST