பண்ருட்டியில் இருந்து அரசூருக்கு  அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம்  கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

பண்ருட்டியில் இருந்து அரசூருக்கு அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?

பண்ருட்டியில் இருந்து அரசூருக்கு அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.
12 Nov 2022 12:15 AM IST