மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்

மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்

அய்யம்பேட்டை அருகே பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மரத்தின் அடியில் வகுப்புகள் நடக்கிறது. இதனால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 April 2023 1:03 AM IST