
சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்
சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
23 May 2024 2:27 AM
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர்.
22 Oct 2022 6:45 PM
ஸ்ரீமதி மரணமடைந்த அன்று பள்ளி நிர்வாகத்துடன் மாணவியின் தாய் பேரம்? பரபரப்பு தகவல்கள்
ஸ்ரீமதி மரணமடைந்த அன்று பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசியதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து, அது தொடர்பாக மாணவியின் தாய் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
13 Sept 2022 5:21 PM
புதுச்சேரி ஜிப்மர் குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு, தனது ஆய்வறிக்கையை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
22 Aug 2022 5:06 PM
மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவம்: மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Aug 2022 5:45 PM