16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ெகாடூரம்; 2 பெண்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது

16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ெகாடூரம்; 2 பெண்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது

திருமுல்லைவாயலில் 16 வயது மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததில் அவள் கர்ப்பமானாள். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
30 Oct 2022 2:26 PM IST