திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருவேற்காட்டில் உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
31 July 2022 10:31 AM IST