மரிங்கிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் தேர்தல்

மரிங்கிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் தேர்தல்

அன்னவாசல் அருகே மரிங்கிப்பட்டியில் அரசு பள்ளியில் மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
15 July 2023 12:00 AM IST