சிதம்பரத்தில் பிளஸ்-2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் கைது -வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரும் சிக்கினார்

சிதம்பரத்தில் பிளஸ்-2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் கைது -வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரும் சிக்கினார்

சிதம்பரத்தில் பிளஸ்-2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரும் போலீசில் சிக்கினார்.
12 Oct 2022 12:15 AM IST