
பண்ணை குட்டையில் மூழ்கி ஆசிரியர், மாணவன் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
பண்ணை குட்டையில் மூழ்கி ஆசிரியர், மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
5 March 2025 6:33 PM IST
தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
புளியங்குடியில் தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
4 March 2025 12:27 PM IST
தோழியுடன் விடிய விடிய மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு
கேளம்பாக்கம் அருகே, அதிகளவு மது குடித்த மாணவி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
3 March 2025 3:40 PM IST
மகளிடம் 3வது கணவர் செய்த அசிங்கம்: விஷயம் தெரிந்தும் கண்டுகொள்ளாத தாய்
8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தாயாரின் 3-வது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 March 2025 9:09 AM IST
ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்; ஒடிசாவில் குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி
ஒடிசாவில், ஒரே வாரத்தில் 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 Feb 2025 4:49 PM IST
நாமக்கல்: அரசு பள்ளியின் கழிவறையில் மாணவன் மர்ம மரணம்
நாமக்கல்லில் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் கழிவறையில் மாணவன் மர்ம மரணம் அடைந்து கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
26 Feb 2025 2:57 PM IST
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல்
ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்ததை எதிர்த்து அவரது தாய் ஐகோர்ட்டி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
25 Feb 2025 8:08 PM IST
இந்தில கவிதை சொல்லு..,மாணவரை அடித்த ஆசிரியை...பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
இந்தில கவிதை சொல்ல முடியாததால் 3-ம் வகுப்பு மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
23 Feb 2025 1:54 PM IST
ஒரே நாளில் 6 கின்னஸ் உலக சாதனை... 14 வயது மாணவர் அசத்தல்
அமைதியாக இருப்பதற்கும், கவனத்துடன் செயல்படுவதற்கும் யோகா செய்வது எனக்கு உதவுகிறது என்று ஆரியன் கூறியுள்ளார்.
20 Feb 2025 9:44 PM IST
மாணவர்கள் வருகை பதிவு: சென்னை ஐகோர்ட்டு கருத்து
வருகைப்பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது என மாணவரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.
19 Feb 2025 3:28 PM IST
மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Feb 2025 11:50 AM IST
ஓடும் ரெயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே, ஓடும் ரெயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 Feb 2025 6:49 AM IST