தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
5 July 2023 12:15 AM IST