வலுவான போராட்டத்திற்கு தயாராகுங்கள் - பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

'வலுவான போராட்டத்திற்கு தயாராகுங்கள்' - பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

எதிர்கட்சிகளுக்கு எதிரான வலுவான போராட்டத்திற்கு தயாராகுமாறு பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
28 March 2023 9:53 PM IST