பிலிப்பைன்சில் புயல், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி
பிலிப்பைன்சில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
24 Oct 2024 3:48 PM ISTவியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 197 ஆக உயர்ந்துள்ளது.
12 Sept 2024 1:27 PM ISTவியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 141 ஆக உயர்ந்துள்ளது.
11 Sept 2024 2:26 PM IST10 கி.மீ. தூரத்துக்கு கடல் பாசி வரைந்த கோடு
மாண்டஸ் புயலால் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் இருந்த நிலையில், கடலில் உள்ள பாசிகள் கரை ஒதுங்கி சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையில் கோடு வரைந்தது போல் பாசிகள் கரை ஒதுங்கி கிடந்தன.
10 Dec 2022 10:25 PM ISTபாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
8 Dec 2022 8:09 PM ISTபாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
20 Nov 2022 8:58 PM IST