அரிக்கொம்பன் யானை குறித்து தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; தேனி கலெக்டர் எச்சரிக்கை

'அரிக்கொம்பன்' யானை குறித்து தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; தேனி கலெக்டர் எச்சரிக்கை

‘அரிக்கொம்பன்’ யானை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா எச்சரித்துள்ளார்.
30 May 2023 2:30 AM IST