பெண் வேடமிட்டு வழிபாடு செய்த ஆண்கள்: கேரள கோவிலில் வினோத வழிபாடு

பெண் வேடமிட்டு வழிபாடு செய்த ஆண்கள்: கேரள கோவிலில் வினோத வழிபாடு

ஆண்கள் தங்கள் மீசையை எடுத்துவிட்டு, பெண்களின் ஆடைகளை அணிந்து, நகைகளை அணிந்து, பெண் போல அலங்காரம் செய்து விளக்கு ஏந்தி வலம் வருவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சம் ஆகும்.
26 March 2024 9:02 PM IST