சிம்புவுக்கு ஜோடியாகும் டிராகன் பட நடிகை

சிம்புவுக்கு ஜோடியாகும் "டிராகன்" பட நடிகை

நடிகர் சிம்புவின் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 March 2025 12:28 PM