மாங்காட்டில் மழைநீர் கால்வாய் பணிகள் ஆய்வு இனியும் தண்ணீர் தேங்கினால் அனைவரும் பணியிடை நீக்கம்

மாங்காட்டில் மழைநீர் கால்வாய் பணிகள் ஆய்வு 'இனியும் தண்ணீர் தேங்கினால் அனைவரும் பணியிடை நீக்கம்'

மாங்காட்டில் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, இனியும் அங்கு மழைநீர் தேங்கினால் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவீர்கள் என அதிகாரிகளை எச்சரித்தார்.
30 Oct 2022 2:19 PM IST