தமிழகத்தில் எத்தனை குளிர்பதன கிடங்குகள் உள்ளன? - வெளியான தகவல்
குளிர்பதன கிடங்கு உள்ள விவரங்களை மத்திய அரசின் தரவு தளம் வெளியிட்டுள்ளது.
2 Jan 2025 5:13 PM ISTகே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்தது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்தது.
27 Jun 2023 2:36 AM ISTகே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் வந்தது
4 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
25 March 2023 12:15 AM ISTவங்காளதேசம்: சேமிப்புக்கிடங்கில் திடீர் தீ விபத்து: 5 பேர் பலி- 100 பேர் படுகாயம்
வங்காளதேசத்தில் தனியார் சேமிப்புக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
5 Jun 2022 6:28 AM ISTசேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்
மழையில் நனையாமல் இருக்க சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
23 May 2022 12:46 AM IST