விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்  கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் தடுத்து நிறுத்தம்; பயணிகள் பரிதவிப்பு

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் தடுத்து நிறுத்தம்; பயணிகள் பரிதவிப்பு

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் வந்த பயணிகள் பரிதவித்தனர்.
5 Oct 2023 12:15 AM IST