கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது - சீமான்
58 கிராம பாசனத் திட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று சீமான் கூறியுள்ளார்.
23 Dec 2024 4:47 PM ISTவிருதுநகர் வெடிவிபத்து சம்பவம்: கல்குவாரியில் விதிமீறல் கண்டுபிடிப்பு
விதிகளை மீறி கல்குவாரியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகளை தகர்க்க வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 May 2024 5:46 PM ISTதமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
அரசு தரப்பில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
4 July 2023 3:24 PM ISTகல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம் - புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
புதுக்கோட்டை கலெக்டர் ஏப்ரல் 20-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
13 April 2023 5:52 PM ISTகல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 3 பேர் உடல் நசுங்கி சாவு
சாம்ராஜ்நகரில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 3 கூலி தொழிலாளிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
27 Dec 2022 3:17 AM ISTமிசோரமில் கல் குவாரி இடிந்து விபத்து - 12 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அச்சம்
மிசோரமில் இரண்டரை ஆண்டுகளாக குவாரி செயல்பட்டு வரும் கல் குவாரி ஒன்று இன்று இடிந்து விழுந்தது.
14 Nov 2022 8:15 PM ISTகல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா
முல்பாகலில், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
28 May 2022 3:09 AM ISTநெல்லையில் அனைத்து கல்குவாரிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு
நெல்லையில் நவீன லேசர் கருவிகளின் உதவியுடன் அனைத்து கல்குவாரிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
24 May 2022 4:17 PM IST